டொக்..டொக்...
யாருங்க...நீங்க.. பெரிய .தட்ல..வெத்தலை பாக்கு எல்லாம் வைச்சிகிட்டு...இந்த நேரத்தில...
ஐயா இது Cable சங்கர் நாராயணன் வலைதளம்..தானே..
ஆமாம்... நீங்க யாரு?
ஐயா என் பேரு...ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னையில இருக்கேன்... என்னோட வலைதளம் http://rubberelango.blogspot.com இது தாங்க
நேரம் கிடைக்கிறப்ப ஒரு வாட்டி வந்து..அட்சதை (கமெண்ட்) ..கொஞ்சம் போட்டு போயிட்டிங்கன்னா.. எனக்கும் நல்லா இருக்கும்.. என்னோட
வலைதளத்துக்கும் ஒரு மருவாதை கிடைக்கும்...
ஏதோ..என்னால..முடிஞ்சதை எழுதறேன்...முடியாததை....கொஞ்சம்..எழுதி புலம்பறேன்....
இன்னிக்கு (20-03-2011) என்னாமா...இந்தியா..பேட்டிங் செய்யறாங்க... மாலை 4.48 மணியளவில் 174 / 3 32.3 ஓவர்ல எடுத்திருக்காங்க... எப்படியும் இந்தியா வெற்றி தாங்க..
நீங்க வந்தீங்கன்னா..எனக்கு டபுள்..வெற்றிங்க...Cable சங்கர் நாராயணன்-- சரி நான் வரட்டுமா?
சரி நீங்க கிளம்புங்க... நான் வலைதளம் போய் பார்க்கிறேன்... அடடா..இப்படியெல்லாம்..அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே... சரி போய் தான் பார்ப்போம்..
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
1 comment:
வந்திட்டேங்க.. சந்தோஷம் தானே.. கேபிள் சங்கர்
Post a Comment