என்ன செய்ய...நீ... வந்தே ஆகனும்னு..ஆளு...மேல..ஆளு..விட்டு..கூப்டுகினே..இருந்தாங்க.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஒரு மனுசனுக்கு... வாழ... வழி .இருக்கும்பொழுது...நீங்கள்..எல்லாம்..இப்படி தான்..டா..வாழனும்னு..என்னைய..மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு..எழுதி வைச்சிட்டானுங்க...
அப்பு... பேட்டி எடுத்தது..போதும்..போ......
நான்..வந்துட்டேன்.... இனி...எவன் வருவான்...பார்க்கிறேன்....
ச்சும்மா..அக்கடான்னு...நடிச்சிகிட்டு...இருந்தேன்... வரீயா....இல்ல..ஆள..வைச்சி..கடத்தட்டுமான்னு...கேட்டாங்கப்பு.... நீ..இப்படி..தான்..பேசனும்னு...எழுதி தந்துட்டாங்க அப்பு....
அவங்களுக்காக...நான்..பேசினாத் தான்..உண்டு...இல்ல...ஃபேஸ்.... கிழிஞ்சிடும் போலிருக்கே.....
ஏய்...விஜய்...நீ..கலைப்படாதே..நான்..உம்பக்கம்...எலெக்ஷன்..முடியறவரைக்கும்..வரமாட்டேன்..... ரொம்ப கும்பிடாதே.... இப்ப...நானும் கும்பிடத் தான்..போயிக்கினு..இருக்கேன்...
விஜய் :...யோவ்...உனக்கு..எங்கயா...கும்பிட..தெரியும்...அதான்...நானே..உனக்கு..கும்பிட்டு..காமிச்சேன்...ஆனா...மவனே...தப்பி தவறி...கூட... நண்பன்...ஸ்பாட் பக்கம்..வந்திடாதே...ஆமா... வடிவேலுண்ணா...பத்திரமா..போயிட்டு வாங்க..........
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
No comments:
Post a Comment