சில இடங்களில்...
சில இடர்பாடுகளில்
தனிமை தான் குருவாக
இருக்கின்றது... நமக்கு!!!!!!!!
கவன ஈர்ப்பு சக்தி
அதிகரிப்பதும்
தனிமையில் தானே நமக்கு!!!!!
இப்படியா அப்படியா என்ற
தடுமாற்றங்களுக்கு விடை
தெரிவது தனிமையில் தானே!!!!!!
தனிமையில் முழு
ஆளுமையும்
உணரப்படுகின்றன !!!!!!
No comments:
Post a Comment