நம்மின் உரிமையினை நிலைநாட்டவும், நமது கடைமையை நல்லவழியில் நடத்திட, ஒரு நல்ல ஆட்சியினை தமிழகத்தில் கொண்டுவர, நான் நன்றாக யோசித்து கடைசியில் இந்த முடிவிற்கு வந்துவிட்டேன்....
நண்பர்கள் அனைவரும் திரும்ப திரும்ப கேட்டனர்.... உன்னிடம் இதற்காக..கோடிக்கணக்கில் பணம் இருக்காவென்று?....
என்ன செய்யலாம் என்ன செய்யலாம்... என்று நாள் கணக்கில் யோசித்தேன்...
கடைசியில் என்னோட நேர்மை ஒன்றே...போதும்.... அது தானே நம்முடைய மூலதனம்..சொத்து...நம்ம மதிப்பு...செல்வாக்கு எல்லாம்..
ஆகையால்... நானும் எலெக்ஷனில்...நிற்கப் போகிறேன்.... ஆமாம்...வரிசையில்...நின்று... எனக்கான வோட்டை கண்டிப்பாக...போடத் தான்.......
--
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
No comments:
Post a Comment