உங்களைப் போன்றவன் தான் நானும்
உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
2 comments:
காதலை தூர இருந்து பார்த்து இரசியுங்கள்அதன் ரகசியம்வெளிப்படும்.. அது எப்படி .. எனக்கு புரிய வைக்க முடியுமா...please
1987ல் நான் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் பயின்ற சமயத்தில்..ஒரு காதல் ஜோடி மண்ணில் புதைக்கப்பட்டது.. இருவரின் வீட்டிற்கும் ஒரே சுவர்.. காதலை வளர்த்தது...ஏதோ ஒரு நாளில்..இருவரும் இறப்பிற்குப் பின்னர் ஒன்றாக.புதைக்கப்பட்டனர்..இருவரும் கொஞ்சம் தூரமாக இருந்து..காதலை நேசித்திருந்தால்..இரண்டு உயிர்களும் இன்னும் வாழ்ந்திருக்கும் இந்த நாட்டில்..
காதல் வாழ்வதற்கு தானே..தவிர..இறப்பதற்கு அல்ல..என்பதை சொல்லவே..இப்படி எழுதியிருந்தேன்..உண்மையான காதலர்கள்..இறக்கவே கூடாது..
என் மனதில் இருந்ததை சொன்னேன்..
மிக்க நன்றி லதா விஜயகுமார்..
Post a Comment