சோனாக்ஸி : வணக்கம் ரப்பர் பூ... நீங்க எப்படி இருக்கீங்க?
ரப்பர் பூ : எனக்கென்ன... பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் என் தாய் தமிழ்நாடு அல்லவா?...மிக மிக நல்லா இருக்கேன்.. ஆமா..நீங்க....எங்க கமல் கூட நடிப்பதாக அறிந்தேன்...
சோனாக்ஸி :.. ஆமாம்...கொஞ்சம் திருத்தம் உங்க கமல் இல்ல...நம்ம கமல்... ஹி இஸ் வெரி வெரி ஜீனியஸ்... ஸோ..க்யூட்...ஸோ...ஸ்மார்ட்... ஐ யம் வெரி ஹாப்பி டு வொர்க் வித் ஹிம்
ரப்பர் பூ : சரி விடுங்க.. ஏதோ..எங்க கமல்னு..சொன்னதுக்கு..இவ்ளோ..ஆங்கிலம்..எதற்கு?... ஆமா..நீங்க சோளக்களி... தினமும் சாப்பிடுவதாக... கேள்விபட்டேன்... எப்படி ஒரு நாளைக்கு..எத்தனை முறை சாப்பிடுவீங்க?
சோனாக்ஸி : ஹாக்ட்சுவல்லி... ஸாரி... எனக்கு கமல்..சார்..கூட... பழக்கம் ஏற்பட்ட பிறகே... டெய்லி..சோளக்களி..சாப்பிடுகிறேன்... கமல் சார்..தான் எனக்கு..சோளக்களி...சாப்பிடனும்னு சொல்லி அட்வைஸ்..செய்தார்... டூ யு நோ தி சீக்ரெட் ஆப் சோளக்களி?
ரப்பர் பூ : சோனா... நான்..சின்ன வயசில... டவுசர்..போட்டுகிட்டு ..படிக்க போகும்பொழுது...சோளச்செடிகளையும்...சோளகதிர்களையும்..பார்த்திருக்கேன்... சாப்பிட...ரொம்ப...டேஸ்டா கூட..இருக்கும்...சோளப்பொறி கூட..நல்லா இருக்கும்...
சோனாக்ஸி :..கரெக்ட்... கமல்...சார்... தான்..எனக்கு... சோளக்களி..சாப்பிட்டால்... ரொம்ப இளமையா..இருக்கலாம்னு..சொன்னார்.... யு..நோ.. ஐ..யம்..லுக்கிங்..வெரி..யங்?.. தேங்க்ஸ்...டு கமல்..
ரப்பர் பூ :... சோனா... இந்த சோளக்களி... தினமும்..சாப்பிட்டா... யாருக்கெல்லாம்... ரொம்ப..உதவியா..இருக்கும்?
சோனாக்ஸி : ஸி...ரப்பர் பூ... இப்ப கமல்..சாருக்கு.. ஹபவ் 50 ஆயிடுச்சி இல்லையா... அவர்..தினமும்... சோளக்களி...சாப்பிடறதால... ரொம்ப..யங்கா..இருக்காரில்லையா.. அதைப்போல...ஹபவ்..50 ஸ்...யாராக..இருந்தாலும்..இல்ல..ஹபவ்..40ஸ்..யாராக...இருந்தாலும்...சோளக்களி..சாப்பிடலாம்... நோ...பிராப்ளம்..
ரப்பர் பூ :... அப்ப எங்க..தமிழ் பீல்ட்ல..இருக்கிற..அம்மா...பாட்டி..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க...எல்லாம்..சாப்பிட்டா...பார்க்க...ஒரு 20ல்..இருந்து..30க்குள்..இருக்கிற மாதிரி தெரிவாங்களா?
சோனாக்ஸி :.. யு ஆர்..கரெக்ட்... பட்...யு டோன்ட்...ஸே..டு...எனிபடி... பிகாஸ்...இட்..மே...அபக்ட்...டு அஸ்...
ரப்பர் பூ :... ஸாரி...யூ ஆர்..லேட்...சோனா... இது லைவ்... இண்டர்வியூ... இப்பவே..எங்க..தமிழ்நாட்டு... அம்மாஸ்...பாட்டிஸ்..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க..சாப்பிட..ஆரம்பிச்சி..இருப்பாங்க... நான் நினைக்கிறேன்... எங்க..தமிழ்நாட்டு..ஈரோஸ்... இனி...வடநாட்டு பக்கம் வரமாட்டாங்க.... இப்ப அப்படியே... நாட்டுல..என்ன..நடக்குதுன்னு...டிவியில..பார்க்கலாமா?
சோனாக்ஸி :. வாட் யு ஸே?
ராதிகா :... தேங்க்ஸ்..டு..ரப்பர் பூ..&..சோனாக்ஸி... ஏன்னா... ஒரு 10..இல்ல 5 வருசமா... அக்கா.. அம்மா..கேரக்டர்..ரோல்ல..தான்..வரவேண்டிய..சூழ்நிலைக்கு...நானோ..இல்ல..என் வயதில்..உள்ளவர்களோ...இப்ப..இந்த..பேட்டிய பார்த்த பிறகு..எங்களுக்கும்.. ஒரு நம்பிக்கை..வந்திடுச்சி இனி..நாங்களும்..ஈரோயினா..நடிக்கலாம்...
ராதா : ஆமாம்...வாட்..ராதிகா..சொன்னாங்களோ..அது 100%..கரெக்ட்... இனி..நாங்களும்..இன்னும் ஒரு 10 வருசம்..ஈரோயின்ஸா..இருக்க..வாய்ப்பினை.. எங்களுக்கு தெரிவித்த..சோனாக்ஸி...மற்றும்..ரப்பர் பூ...இருவருக்கும்..தேங்க்ஸ்...
அம்பிகா : ரப்பர் பூ...மற்றும்...சோனாக்ஸி..... தேங்க்ஸ்...டு போத் ஆப்..யூ...
சோனாக்ஸி :... வாட்...ரப்பர்..பூ... வாட்..இஸ்..திஸ்.... ஐ யம் கோயிங்...அவுட்..
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை

No comments:
Post a Comment