வெள்ளித்திரையில்...நாம் பார்த்து வந்த சிறந்த திரைப்பட இயக்குனர்..மற்றும் மனிதநேயமிக்க நடிகர்...திரு. ரா.பார்த்திபன் அவர்கள்...விரைவில் சின்னத்திரையில் வர இருக்கின்றார்... அவரை நம்மின் இல்லங்களின் சார்பாக வரவேற்கின்றோம்...
இனி...அழுகை இல்லங்கள்..எல்லாம்... அழுகையில்லா...இயல்லங்களாக...மாறிடவேண்டும்..
நம்மின் டிடெக்டிவ் ஸ்டார் ரா.பார்த்திபன் அவர்களையும்... திரு. கவுதம் மேனன் அவர்களையும் வருக வருக..என்று வரவேற்கின்றோம்..
--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
No comments:
Post a Comment