உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 03, 2011

நீண்ட வரிசை

இன்று காலை 7.30 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது
எதற்காக இந்த வரிசை?
இலவச டி.விக்காகவா?
ரேஷன் கடையிலா?
ஓட்டுச்சீட்டுக்காகவா?
சினிமா டிக்கட்டுக்காகவா?
கிரிக்கெட் டிக்கட்டுக்காகவா?

மேலே கூறிய காரணங்கள் எதுவும் இல்லை... வேறு எதற்காக?

காட்பாடியில் ராசியான ஒரு டாக்டரின் கிளினிக்கில் தான்...
காலை 7 மணியிலிருந்தே...டாக்டரிடம் மருத்துவம் பார்க்க..பதிவு செய்கின்ற மக்கள் தான்....

ராசியான டாக்டரை பார்த்தாலே  போதும்..சில நோயாளிகளுக்கு நோயே போய்விடுகின்றது...

குறிப்பு: ஒரு நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால்... நோய்களும் நோயாளிகளும்... அதிகரிக்கின்றன... என்பது தானே..அர்த்தம்?

No comments: