உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Saturday, March 19, 2011

நம்ம முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம்..அவர்களைப் பற்றிய ஒரு குறும்படம்...

என் இனிய தமிழ் மக்களே மற்றும் பதிவர்களே..
 
 
பதிவுலக நண்பர். திரு.கல்யாண்ஜி - புதிய தலைமுறை பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்...ஒரு குறும்படம் எடுக்கின்றார்..அதில் நம்முடைய முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம்..அவர்களைப் பற்றியது தான்..
 
இது முழுக்க முழுக்க பதிவர்களின் கைவண்ணத்தில் தான் வர இருக்கின்றது... உங்களில்..யாருக்காவது..இந்த குறும்படத்தில் ஒத்துழைப்பு கொடுக்க விரும்பினால் சொல்லுங்கள் நண்பர்களே..
 
குறிப்பு: விருப்பம் உள்ளவர்கள்... ரூபாய் 10,000/- கொடுத்து தயாரிப்பாளரில் ஒருவராக ஆக விரும்பினால்..சொல்லுங்கள்.. சந்திப்போம்.. அவருடன்..... இதை பொது மடலி்ல் போட்டுள்ளதால்..இதற்கு பின்னூட்டமாக எதனையும் தவறான நோக்கத்தில் போடவேண்டாம்..என்றும் கேட்டுக்கொள்கின்றேன்...
 
போனஸ் செய்தி: இந்த ரூ.10,000/- கூட திருப்பி தரப்படும் குறும்படம் வெளியிட்டு வெற்றியடைந்ததும்..
 
என்னுடன் பேச : 9884318417
 
என்னுடன் எழுத : netz.elango@gmail.com
 
என்னுடன் பகிர : http://rubberelango.blogspot.com
 
என்னை தீட்ட விரும்பினால் வாருங்கள்...  திட்ட விரும்பினால்... போயிடுங்கள்... 
 
நட்புடன்
 
ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னை
--

No comments: