அடியாளு: அண்ணே...இந்தக் கடையில் உங்களைப் பார்த்ததும் ஒரு ரூபாய் கொடுத்தாங்க..
வடிவேலு: அதுவா...நான் எப்ப எது வாங்கனாலும் இந்த கடையில் ஒரு ரூபாய்..குறைவா தான் தருவேன்... இன்னிக்கு எதுவும் வாங்கல இல்லையா...அதான் ஒரு ரூபாய் கையில கொடுத்திட்டான்...
அடியாளு: அண்ணே...இது மாதிரி..எத்தனை கடைல..தினமும் வாங்குவிங்க?
வடிவேலு: என்னா... ஒரு பத்து கடையில வாங்குவேன்..
---------------------------------------------------
அடியாளு: அண்ணே...என்னா இது டி.எம்.கே..கலர்ல ஒரு வேட்டியும்... ஏடிஎம்கே..கலர்ல ஒரு வேட்டியும் வைச்சிகிட்டு..வாக்கிங் போறீங்க?
வடிவேலு: அடப்போடா.... நாட்டை இல்லல்ல..உலகத்தையே...சிரிப்பால..சிரிக்கத் தெறிந்த எனக்கு உள்ளூர்ல... முதல் தெரு...டிஎம்கே... ஆளுங்க..இருக்கிற தெரு....அதான்...அங்க நடக்கும் பொழுது டிஎம்கே..கலர்ல..வேட்டி.... அத தாண்டி..அடுத்த தெரு..ஏடிஎம்கே.ஆளுங்க இருக்கிற தெரு அங்க போய் ஏடிஎம்கே .கலர்ல... வேட்டி...
அடியாளு: அண்ணே...அதுக்கு அடுத்த தெருவுல..என்ன... விஜயகாந்த்..ஆளுங்க இருக்கிற தெருவா?
வடிவேலு: அட ஆமாம்...நீ எப்டிடா..தெரிஞ்சிகிட்டே?
அடியாளு: அதுவா....உடம்பு முழுக்க...விஜயகாந்த்... கட்சி.கொடி வரைஞ்சி..இருக்கீங்களே...

No comments:
Post a Comment