நூறூ துடிப்பான
இளைஞர்களை
கொடுங்கள்
இந்தியாவை
மாற்றுகின்றேன் என்றார் விவேகானந்தர்!
இன்று
பல ஆயிரம் துடிப்பான
இளைஞர்கள் இருந்தும்
அழைத்துக்
கொள்ள ஒரு
விவேகானந்தரும்
இல்லை!
இளைஞர்களே
இனி நாம் தான்
விவேகானந்தர்கள்
புறப்படுங்கள்
இந்தியாவை
மாற்ற!
இளைஞர்களை
கொடுங்கள்
இந்தியாவை
மாற்றுகின்றேன் என்றார் விவேகானந்தர்!
இன்று
பல ஆயிரம் துடிப்பான
இளைஞர்கள் இருந்தும்
அழைத்துக்
கொள்ள ஒரு
விவேகானந்தரும்
இல்லை!
இளைஞர்களே
இனி நாம் தான்
விவேகானந்தர்கள்
புறப்படுங்கள்
இந்தியாவை
மாற்ற!
