செந்தில் : அண்ணே... முயலுக்கு மூணே..கால்... அப்படின்னா என்னண்ணே?
கவுண்டமணி: அடேய்.. இத பத்தி சொல்லணும்னா... கலைஞர் ஸ்டைல்ல..சொல்லவா..இல்ல..நம்ம ரஜினி. சார்..ஸ்டைல்ல...சொல்லவா...இல்ல நம்ம பாக்கியராஜ் சார் ஸ்டைல்ல சொல்லவா
செந்தில் : நம்ம பாக்கியராஜ் சார் ஸ்டைல்ல சொல்லுங்கண்ணே..
கவுண்டமணி :... ஒரு ஊரல்..ஒரு... ரா.... இப்ப இது வேணாம்...நான் வேற ரூடல வரேன்..
ஒரு ஊரல... ஒரு நல்ல..மனுசன்...துணிக்கடைய...வைச்சி நடத்திவந்தார்... அவரு..நீ சொன்னியே...முயலுக்கு மூணு காலு அத மாதிரி அவரும்... கடைல..அவர் நேர்மையை...நேரிடையா..காட்டணும்னு...நான் ஒரு ட்ரான்ஸ்பரன்ட்..ஆளுன்னு சொல்லி... விலையை..எந்தவித மாற்றமும் இல்லாம் விற்பாரு..
அப்ப... அதே...ஸ்டைல்ல... தொழிலை செய்யறப்போ.... கடையில... வர கஸ்டமருங்க... துணியை..வாங்கிட்டு... வீட்ல..போயிட்டு.. போட்டு பார்த்திட்டு... சில கம்பெளையிண்ட் எல்லாம்..சொல்ல ஆரம்பிச்சாங்க....
அப்ப தான்... அவரோட..முயலுக்கு மூணு..காலு...மேட்டர...பத்தி அவரே..தெரிஞ்சிகிட்டாராம்...
செந்தில் : எப்படிண்ணே...
கவுண்டமணி : அது..அவர்...துணிகளை..வைச்ச.. பீரோ...அலமாரி... டேபிள்..எல்லாம்.. கண்ணாடில...செஞ்ச மாதிரி...துணியை போட்டு பார்க்கும் ரூமுக்கு உள்ள கண்ணாடி வச்சாரே... அங்க தான் இதுவும் டிரான்ஸ்பரன்டா..இருக்கணும்னு.. வெளியே..தெரியர மாதிரியே...கண்ணாடிய வச்சதினால.. கஸ்டமருங்க..போட்டு பார்க்க முடியாத மாதிரி... ஆயிடிச்சி...
சோ... இதிலிருந்து என்ன தெரியுதுன்னா?... முயலுக்கு மூணு காலு...எப்பவுமே... வொர்க் அவுட் ஆகாது...
No comments:
Post a Comment