அலோ போலிஸ் நிலையமா?
ஆமாம் நீங்க யாரு?
சார்.. மேல் வீட்ல...ஒரே...தகறாரு... அய்யோ அம்மான்னு ஒரே கத்தலா இருக்கு..
இதோ பாரும்மா... இப்ப தான் மணி ராத்திரி 8.10 ஆயிருக்கு... சன் டிவியில.. திருமதி செல்வம் ஓடும்... அவரு கத்தற சவுண்டா தான் இருக்கும்... போய்..மேல் வீட்டுல போய் சவுண்டை குறைக்கச் சொல்லுங்க...
சார்...இத மாதிரி நிறைய போன் வந்திட்டே இருக்கு.....
-----------------
டிவியில... வர சீரியல்களை... எப்படி தான் தினம் தினம் போடறாங்களோ... அத தினம் தினம் பார்க்கிற இந்த மக்கள் என்ன தான் பாவம் செஞ்சாங்களோ..

No comments:
Post a Comment