பனிப்பூக்களின் தூவலில்
மரம் மட்டுமா வெண்மையில்
அள்ளுகிறது... நம்மையும்
சேர்த்தே..அல்லவா!!!!!!!!!
இயற்கையின் சக்திகளுக்கு
இடையில் மனிதநேயம்
நேசத்தை அதிகரிக்கச் செய்கின்றன
ஆயிரம் நண்பர்களின் ஆறுதல்கள்
ஒரு சில இயற்கைக்காட்சிகளில்
நிரப்பப்படுகின்றன!!!!!!!!
மனமும் வெண்மையாக இருந்தால்
வெற்றி நம் அருகில் தானே
தள்ளப்படுகின்றது!!!!!!!!!

No comments:
Post a Comment