உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, March 20, 2011

ஓட்ட வட நாராயணன் வலைதளம்..இது தானே..

டொக்..டொக்...
 
யாருங்க...நீங்க...தட்ல..வெத்தலை பாக்கு எல்லாம் வைச்சிகிட்டு...இந்த நேரத்தில...
 
ஐயா இது ஓட்ட வட நாராயணன் வலைதளம்..தானே..
 
ஆமாம்... நீங்க யாரு?
 
ஐயா  என் பேரு...ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னையில இருக்கேன்... என்னோட வலைதளம் http://rubberelango.blogspot.com  இது தாங்க
 
நேரம் கிடைக்கிறப்ப ஒரு வாட்டி வந்து..அட்சதை (கமெண்ட்) ..கொஞ்சம்  போட்டு போயிட்டிங்கன்னா.. எனக்கும் நல்லா இருக்கும்.. என்னோட
 
வலைதளத்துக்கும் ஒரு மருவாதை கிடைக்கும்...
 
ஏதோ..என்னால..முடிஞ்சதை எழுதறேன்...முடியாததை....கொஞ்சம்..எழுதி புலம்பறேன்.... 
 
 
இன்னிக்கு  (20-03-2011)  என்னாமா...இந்தியா..பேட்டிங் செய்யறாங்க... மாலை 4.32 மணியளவில் 160 / 2 எடுத்திருக்காங்க... எப்படியும் இந்தியா வெற்றி தாங்க..
 
நீங்க வந்தீங்கன்னா..எனக்கு டபுள்..வெற்றிங்க...ஓட்ட வட நாராயணன்--  சரி நான் வரட்டுமா?
 
 
சரி நீங்க கிளம்புங்க... நான் வலைதளம் போய் பார்க்கிறேன்... அடடா..இப்படியெல்லாம்..அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே... சரி போய் தான் பார்ப்போம்..

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

No comments: