சார்... மணி 6.00 ஆயிடுச்சே... இன்னும் வீட்டுக்கு கிளம்பிலையா?
என்ன செய்யறது?... டிராப்பிக்க முடிச்சிட்டு வீட்டுக்கு போய் சேரும்பொழுது... ஏதாவது சீரியல்ல வீடே.... மூழ்கியிருக்கும்... சரி கொஞ்ச நேரம் பார்க்கலாம்னு பார்த்தா... மனசை நோகடிச்சி...நடிக்கிறவங்களையும் அழவைச்சி...பார்க்கிறாங்க... நம்மையும் அழவைச்சே...பார்க்க வைக்கிறாங்க.
இன்னிக்கு 18-03-2011 பார்த்தியா...சன் நியூஸ் சேனல்ல செய்தி வரச்செய்து...பார்க்கிற மக்களை...முட்டாளியாக்கி பார்க்கிறாங்க......
அந்த காலத்தில... பொதிகை சானல்..மட்டும்...இருந்த பொழுதே... நல்லா..இருந்திச்சி...

No comments:
Post a Comment