உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Saturday, March 19, 2011

உஷார் ஐயா உஷார்

Udhayanidhi Stalin

வெள்ளித்திரையில் ஒரு ஸ்டார்..வந்துவிட்டார்... இனி இருக்கும் மற்ற ஸ்டார்களெல்லாம்... எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...
 
இன்றைய ஸ்டார்களுக்கான எச்சரிக்கைகள்:
 
1. எவ்வளவு ஈஸியாக ஒரு தயாரிப்பாளரையோ..இல்ல இயக்குனரையோ..கையாளவேண்டும்..தவறினால்.. உங்கள் நிலை தடுமாறும்.
 
2. எனக்கு இவங்க தான் ஈரோயினா இருக்கணும்னு தகறாரு எல்லாம் பண்ணக்கூடாது
 
3. கால்ஷீட் விசயத்திலேயும்..அட்ஜஸ்ட் பண்ணும் திறமையை வளர்த்துக்கணும்
 
4. ரசிகர்களை..தேடி நீங்கள்..தான் போய் பார்க்கணும்..இல்லாட்டி..ஒவ்வொரு ரசிகனும் இடம் மாறி போக வாய்ப்பினை நீங்களே..கொடுத்த மாதிரி ஆயிடும்
 
5. சம்பளம் விசயத்தில்.. இனி எந்த ஆட்டமும் காட்டாமல்..கொடுக்கிறதை வாங்கிட்டு போனால் தான்..உங்க வெள்ளித்திரை லைப்
 
6. எதுக்கும் புதுப்புது தயாரிப்பாளரை நீங்களே..பினாமியில வைச்சிகிட்டா..உங்களுக்கு ஸேப்டி..
 
7. இனி நீங்களே..படத்தை தயாரிக்கவும், இயக்கவும், பணம் போடவும் தெரிந்திருந்தால் தான்...எதிர்காலமே

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

No comments: