உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 10, 2011

பின்னூட்டம் தேவையில்லை

பின்னூட்டம் இல்லாத ஒரு பிளாக் இருக்கின்றது என்றால் அது என்னோட பிளாக் தான்... இந்த ஒரு பெரிய வெற்றியே..என்னுடைய மிகப்பெரிய வெற்றிகளுக்கு வழிகாட்டி...

ஏதோ..பிளாக்..திறந்து பார்த்தோமா...சில பதிவுகளை..போட்டோமான்னு போயிட்டே இருக்கனும்....

ஒரு தனிப்பட்ட மனிதனின்..சாதனைகளே... மக்கள்..தூர இருந்து..பார்த்திட்டோ இல்ல பார்க்காமலே..போவதில் தான் உள்ளது..

பின்னூட்டமே...போடாத என் பிளாக்... மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியா அமையனும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

No comments: