உங்களைப் போன்றவன் தான் நானும்
Tuesday, March 29, 2011
திருமதி செல்வம்.... திருட்டு விசிடி கிடைக்குமா?
--
Sunday, March 27, 2011
மாதா பிதா குரு தெய்வம்
அதற்கும் முன்னர்.... ஒரு ஆசிரியரே...இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக... வந்தவர்..அவரின் பிறந்த நாளை..ஆசிரியர்..தினமா..கொண்டாடப்படுகின்றது...
--
Saturday, March 26, 2011
மெரினா பீச்சில ரப்பர் பூ...
Friday, March 25, 2011
மூன்று வேடங்களில்...நம்ம பதினாறு வயதினிலே பரட்டை..
---
Tuesday, March 22, 2011
வாங்க...வாங்க... சிரிக்கும் பத்மாவை...பாருங்க....மக்களே...
அந்த..குழந்தைய..வேற...அப்படி இறுக்கிகிட்டே..இருக்கீங்க..
Monday, March 21, 2011
இதோ...தயாராயிட்டேன்........... ரப்பர் பூ............
Sunday, March 20, 2011
சோளக்களி வித் சோனாக்ஸி
--
Cable சங்கர் நாராயணன் வலைதளம்..இது தானே..
ஓட்ட வட நாராயணன் வலைதளம்..இது தானே..
என்ன தேசமோ...
--
Saturday, March 19, 2011
அழகே
--
சார் ஒரு கதை இருக்கு எங்கிட்டே
--
உஷார் ஐயா உஷார்
--
How to Write a Marketing Plan
How to Write a Marketing Plan
The Marketing Plan is a highly detailed, heavily researched and, hopefully, well written report that many inside and possibly outside the organization will evaluate. It is an essential document for both large corporate marketing departments and for startup companies. Essentially the Marketing Plan:
- forces the marketing personnel to look internally in order to fully understand the results of past marketing decisions.
- forces the marketing personnel to look externally in order to fully understand the market in which they operate.
- sets future goals and provides direction for future marketing efforts that everyone within the organization should understand and support.
- is a key component in obtaining funding to pursue new initiatives.
The Marketing Plan is generally undertaken for one of the following reasons:
- Needed as part of the yearly planning process within the marketing functional area.
- Needed for a specialized strategy to introduce something new, such as new product planning, entering new markets, or trying a new strategy to fix an existing problem.
- Is a component within an overall business plan, such as a new business proposal to the financial community.
There are many ways to develop and format a marketing plan. The approach taken here is to present a 6-Part plan that includes:
- Purpose and Mission
- Situational Analysis
- Marketing Strategy and Objectives
- Tactical Programs
- Budgets, Performance Analysis and Implementation
- Additional Consideration
This plan is aimed at individual products and product lines, however, it can be adapted fairly easily for use in planning one or more strategic business units (SBU). The page length suggested for each section represents a single-spaced typed format for a plan focused on a single product. Obviously for multi-product plans lengths will be somewhat longer.
நம்ம முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம்..அவர்களைப் பற்றிய ஒரு குறும்படம்...
--
ஒரு நல்ல செய்தி.. நம்ம பார்த்திபன் சார்...சின்னத்திரையில்...
--
கடைசியா நானும் எலெக்ஷன்ல நிற்கலாம்னு முடிவெடுத்துவிட்டேன்
--
Re: [தமிழ்த்தென்றல்] சின்ன சின்னதாய்...
Friday, March 18, 2011
வீட்டுக்கு வீடு வாசற்படி
ஏய் இன்னும் சவுண்ட வையிடி..இவளே.... பாட்டியின் கத்தல்
அம்மா...இந்த சம்ம போடவே முடியல...எப்படின்னு சொல்லிக்கொடும்மா... சிணுங்கும் கடைக்குட்டி...
போய்...உங்க அப்பாகிட்டே...கேளு... அவருக்கு தான் இதெல்லாம் தெரியும்...
ட்ரிங்க்...ட்ரிங்க்...ட்ரிங்க்....
ச்சே...இந்த போன்...வேற....நேரங்காலம் தெரியாம....
அலோ...அம்மா...நீயா...சரி..இன்னும் 10 நிமிசம் கழிச்சு...பேசும்மா... இப்ப தான் கங்காவுக்கு குழைந்தை உண்டாகும்னு..ரிப்போர்ட்...வந்திருக்காம்..
அப்படியாடி.... எங்க...வீட்ல..கரண்ட்..கட் ஆயிடுச்சே... அதான்..உன்னைய..கேட்டேன்.. போனிலேயே..கதையைக்.கேக்கும் அம்மா...
ச்சே...ச்சே....ச்சே... ஜனங்க...எப்ப தான்..மாறப்போறாங்களோ...
என்னப்பா இன்னும் ஆபிஸ் விட்டு போகலையா?
என்ன செய்யறது?... டிராப்பிக்க முடிச்சிட்டு வீட்டுக்கு போய் சேரும்பொழுது... ஏதாவது சீரியல்ல வீடே.... மூழ்கியிருக்கும்... சரி கொஞ்ச நேரம் பார்க்கலாம்னு பார்த்தா... மனசை நோகடிச்சி...நடிக்கிறவங்களையும் அழவைச்சி...பார்க்கிறாங்க... நம்மையும் அழவைச்சே...பார்க்க வைக்கிறாங்க.
இன்னிக்கு 18-03-2011 பார்த்தியா...சன் நியூஸ் சேனல்ல செய்தி வரச்செய்து...பார்க்கிற மக்களை...முட்டாளியாக்கி பார்க்கிறாங்க......
அந்த காலத்தில... பொதிகை சானல்..மட்டும்...இருந்த பொழுதே... நல்லா..இருந்திச்சி...
அலோ போலிஸ் நிலையமா?
ஆமாம் நீங்க யாரு?
சார்.. மேல் வீட்ல...ஒரே...தகறாரு... அய்யோ அம்மான்னு ஒரே கத்தலா இருக்கு..
இதோ பாரும்மா... இப்ப தான் மணி ராத்திரி 8.10 ஆயிருக்கு... சன் டிவியில.. திருமதி செல்வம் ஓடும்... அவரு கத்தற சவுண்டா தான் இருக்கும்... போய்..மேல் வீட்டுல போய் சவுண்டை குறைக்கச் சொல்லுங்க...
சார்...இத மாதிரி நிறைய போன் வந்திட்டே இருக்கு.....
-----------------
டிவியில... வர சீரியல்களை... எப்படி தான் தினம் தினம் போடறாங்களோ... அத தினம் தினம் பார்க்கிற இந்த மக்கள் என்ன தான் பாவம் செஞ்சாங்களோ..
Thursday, March 10, 2011
வெண்மை வெற்றியின் அடையாளம்
டிஎம்கே வா....ஏடிஎம்கே..வா
வடிவேலு: அதுவா...நான் எப்ப எது வாங்கனாலும் இந்த கடையில் ஒரு ரூபாய்..குறைவா தான் தருவேன்... இன்னிக்கு எதுவும் வாங்கல இல்லையா...அதான் ஒரு ரூபாய் கையில கொடுத்திட்டான்...
அடியாளு: அண்ணே...இது மாதிரி..எத்தனை கடைல..தினமும் வாங்குவிங்க?
வடிவேலு: என்னா... ஒரு பத்து கடையில வாங்குவேன்..
---------------------------------------------------
அடியாளு: அண்ணே...என்னா இது டி.எம்.கே..கலர்ல ஒரு வேட்டியும்... ஏடிஎம்கே..கலர்ல ஒரு வேட்டியும் வைச்சிகிட்டு..வாக்கிங் போறீங்க?
வடிவேலு: அடப்போடா.... நாட்டை இல்லல்ல..உலகத்தையே...சிரிப்பால..சிரிக்கத் தெறிந்த எனக்கு உள்ளூர்ல... முதல் தெரு...டிஎம்கே... ஆளுங்க..இருக்கிற தெரு....அதான்...அங்க நடக்கும் பொழுது டிஎம்கே..கலர்ல..வேட்டி.... அத தாண்டி..அடுத்த தெரு..ஏடிஎம்கே.ஆளுங்க இருக்கிற தெரு அங்க போய் ஏடிஎம்கே .கலர்ல... வேட்டி...
அடியாளு: அண்ணே...அதுக்கு அடுத்த தெருவுல..என்ன... விஜயகாந்த்..ஆளுங்க இருக்கிற தெருவா?
வடிவேலு: அட ஆமாம்...நீ எப்டிடா..தெரிஞ்சிகிட்டே?
அடியாளு: அதுவா....உடம்பு முழுக்க...விஜயகாந்த்... கட்சி.கொடி வரைஞ்சி..இருக்கீங்களே...
பின்னூட்டம் தேவையில்லை
ஏதோ..பிளாக்..திறந்து பார்த்தோமா...சில பதிவுகளை..போட்டோமான்னு போயிட்டே இருக்கனும்....
ஒரு தனிப்பட்ட மனிதனின்..சாதனைகளே... மக்கள்..தூர இருந்து..பார்த்திட்டோ இல்ல பார்க்காமலே..போவதில் தான் உள்ளது..
பின்னூட்டமே...போடாத என் பிளாக்... மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியா அமையனும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Friday, March 04, 2011
உறவுகள்...
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா உன்னோட பாட்டி என்னோட அம்மா தான் டா.. கூட இருக்கிற 5 பாட்டிகள் எல்லாம் உன்னோட பாட்டி கூட பிறந்தவர்கள்
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா... என்னோட போட்டோ தான் டா கூட இருக்கிற 3 பேரும் என்னோட கூட பிறந்த உன்னோட சித்திகள்
பிள்ளை : அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதா உன்னோட அப்பா, நான், நீ இருக்கிற போட்டோ தான் டா...
பிள்ளை: அம்மா... இதுக்கு முன்னாடி பார்த்த எல்லா போட்டோவிலும்.. 5 பாட்டிகள், 3 சித்திகள்ன்னு இருந்தாங்க... ஆனால்..என் கூட..அப்படி யாரும் இல்லையே ஏம்மா?
அம்மா: (விடை சொல்ல தெரியாமல்..விழிக்கின்றாள்... உறவுகள் எங்கே?)
Thursday, March 03, 2011
மரியாதை - தியேட்டரில் பார்த்த கடைசி படம் இன்றுவரையில்

நீண்ட வரிசை
எதற்காக இந்த வரிசை?
இலவச டி.விக்காகவா?
ரேஷன் கடையிலா?
ஓட்டுச்சீட்டுக்காகவா?
சினிமா டிக்கட்டுக்காகவா?
கிரிக்கெட் டிக்கட்டுக்காகவா?
மேலே கூறிய காரணங்கள் எதுவும் இல்லை... வேறு எதற்காக?
காட்பாடியில் ராசியான ஒரு டாக்டரின் கிளினிக்கில் தான்...
காலை 7 மணியிலிருந்தே...டாக்டரிடம் மருத்துவம் பார்க்க..பதிவு செய்கின்ற மக்கள் தான்....
ராசியான டாக்டரை பார்த்தாலே போதும்..சில நோயாளிகளுக்கு நோயே போய்விடுகின்றது...
குறிப்பு: ஒரு நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால்... நோய்களும் நோயாளிகளும்... அதிகரிக்கின்றன... என்பது தானே..அர்த்தம்?













