உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, October 02, 2011

நண்பர்...சந்தானம்...

இன்றைய சினிமாவில்
சிரிக்க வைத்து .......
சின்னக் குழந்தையா
மாற்ற வைக்கும்...
நண்பர்...சந்தானம்...

எப்பவும் நமக்கும்
குழந்தையாவே
இருக்கட்டுமே.....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

தத்துவம்...

தத்துவம்...

புத்திசாலி யாரென்று
கேட்டால்..முழிக்கும்

முட்டாள் யாரென்று
கேட்டால்..அதோ அவன்
இதோ இவன்...என்று!

புத்திசாலி நான் தான்
என.....
சொல்ல கூச்சப்படும்
உலகம் இது!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

தினம் தினம் பிறந்திருந்தால்.....

மஹாத்மா
தினம் தினம்
பிறந்திருந்தால்.....
மதுக்கடைகள்
மூடியே...
வைக்கப்பட்டிருக்குமே........


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நினைவு நாளில்...........

நினைவு நாளில்
வருடம் ஒரு நாள்
எங்களுடன்........
வாழ்கின்றீர்கள்


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

முத்தம் போதும்

ஒரு 
முத்தம் போதும்
மூர்ச்சை அடக்க!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

விஷம் கூட இறங்கிடுமோ?

நட்புக்களின்
பெயர் சொல்ல
சொல்ல....ஏறும்
விஷம் கூட இறங்கிடுமோ?


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

சில நாள் சினேகம்

சில நாள் சினேகம்

சிதறியது சித்தம்

சீறிப் பேசி

சிதைந்து போனாள்

சின்னப் பெண்...........

சினேகிதனோ

சிரித்துக்கொண்டே

சிம்கார்டை மாற்றி

சில்மிஷ சேஷ்டைக்கு

சிந்தித்தான்.....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

காதலோ என்னின் மீது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உதிர்ந்த
இலையை
உற்று உற்று
பார்த்தேன்...
சிரித்தது சில
நொடிகள்...
இலைக்கும்
காதலோ என்னின்
மீது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

ஓர்... தூறல்!!!!!!!!!!!!

நீ
சிரித்த நாளின்
நினைவுகளில்
சில நொடிகளே
சில்லென்று
எனக்குள்
ஓர்... தூறல்!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

எல்லாம்....நீ

சிந்தனைகள்
சிதறிய
இடங்களில்
எல்லாம்....நீ 
இருக்கின்றாயே!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

ஈர நினைவுகளோடு...

காத்திருந்தேன்
கண் விழித்து
பாத்திருந்தேன்..
காலங்களின்
ஓட்டத்தில்.........
கையசைத்து
விடைகொடுத்தேன்
கண்விழிகளின்
ஈர நினைவுகளோடு...


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

கருணையெங்கே!!!!!!!!!!!!!!!

பேசும் பெண்ணே

என் பார்வையின்

ஆழம் கண்டு.....

உன் தோழி

ஊமையவள்

என் தோளைத் தட்டி...

போய் விடு என்றாளே

பார்த்தாயே

கருணையெங்கே!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

கவிதையும் அவளும்...........

இயற்கைய
பார்க்கும்பொழுதெல்லாம்
கவிதையும் அவளும்...........


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

கவிதை உணர்வு!!!!!!!!!!!!!!!

கவிதை
படைத்தவனுக்கும்
படித்தவனுக்கும்
மட்டுமே தெரியும்
உணர்வு!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

தாயின் பாசம்

பார்க்காமல்
நடந்த என்னை
கல் தடுக்கிய
வேளையில்....
பார்த்து நட
அந்த நடைபாதை
தாயின்
வாயில் பாசம்
உணர்ந்தேன்....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

வானமே எல்லை

விட்டது தொல்லை
விடு கண்ணே
வானமே எல்லை
உன் முன்னே!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

தீராத கவலை....

ஒரு இளைஞனின்
தீராத கவலை....

காதலே...தவறு
அதை..கவிதையில்
எழுதினால்...
வார்த்தைகளும்
தவறு தவறாய்...

என் காதலை
ஏற்றுக்கொள்ளவும்

கொல்லவும் ....
கவிதை காரணமாய்
அமையுமோ!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

என்றென்றும் நட்புடன்

காலையில்
சூடி
மாலையில்
எறியும்
பூவும்

காலையில்
பழகி
மாலையில்
பிரியும்
காதலும்

சொல்லுகின்றன
நம் நிலை
பார்த்தாயா? என்று


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

எச்சரிக்கை

எச்சரிக்கை

மழலைகளின்
கைகளில் 
செல் வேண்டாம்
உங்களின் செல்லம்
ஒன்றே போதும்!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

மதியே......... நிம்மதியாய் இரு

அவனுக்கும் அவளுக்கும்
இடையே அகப்பட்ட
நிலாவாய்..... சந்திரனாய்....
இருந்த மதியே.........
நிம்மதியாய் இரு

அவர்கள் 
சேர்ந்துவிட்டனர்!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

இனிய தோழி

யாருமில்லா
நேரத்திலும்
இதமா
பேசும் என்
இனிய தோழி
இவள் தான்


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

பார்த்திடுங்க நீங்களும்!!!!!!!!!!!

பெண் பார்த்து
முடிவானது

தந்தை சொன்னார்
சம்பந்தியம்மா.....

சிரிப்பை இப்பவே
பார்த்திடுங்க நீங்களும்!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

பிரம்மா... ம்மா...மா

பிரம்மா... ம்மா...மா


உயிரைக் கொடுத்து
உயிராய் இருந்து
உயிரை எடுக்கும்
பெண்கள்....................


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

வாழும்-------------------------தெய்வங்கள்

வாழும்-------------------------தெய்வங்கள்

ஆசிரியர் - பாசாக்கினால்

பெற்றோர் - பாசமானால்

வக்கீல் - வெற்றி தந்தால்

மருத்துவர் - குணமாக்கினால்

ஓட்டுனர் - நேரத்தில் சேர்த்தால்

மாமியார் - நம்மை பாதுகாத்தால்

தம்பதி - பிரியாமல் இருந்தால்

நண்பன் - எப்பொழுதும் உதவினால்

படிப்பு - நன்றாக படித்தால்

முதலாளி - வேலை கொடுத்தால்
:
:
:
:
இறுதியில் தெய்வமே வந்தழைத்தால்

இரக்கமில்லாதது....ஹா ஹா ஹா ஹா


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

காதல்

காதல்

பார்க் , பீச்
தியேட்டர்
கோயில்..
பின்பொரு நாள்
ரிஜிஸ்டர் ஆபிஸ்
நண்பர்கள்
சூழ...ஆரம்பம்..

ஏதோ..ஒரு நாளில்
எதிர்கால சிந்தனை
அவசர பேச்சுகள்
நீயா.... நானா...

இறுதியில்
பேச்சேயில்லாமல்
ஓட்டங்கள்...
அவரவர் பாதைகளில்..

எங்கோ நடக்கின்றன.............

அவரவர்...வாழ்க்கையில்
ஆயிரம்........
ஆயிரம்.....சோகங்கள்.....

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

அக்னிக்குஞ்சுகள்..!

அக்னிக்குஞ்சுகள்..!

மௌனம்...
காத்தது 
விதைகள்...!
------------------------------------------------
உனக்குள்ளும் 
ஒரு ஒளி...
பிரபஞ்சம்..
-------------------------------------------------
உலகம்..
வெளிவரத் துடிக்கும்
விதைக்குள்ளே..!
---------------------------------------------
சக்தியின்
ஆச்சரியக்குறி...!!
பிரபஞ்சம்..
-----------------------------------------------
இல்லாமல் போகலாம்
ஒருநாள் என்னைப்போல்
பூமியும்..!
----------------------------------------------
அடர்காட்டை...
சாம்பல் மேடாக்கி
அழகு பார்த்தது..
காட்டுத்தீ...
------------------------------------------------
--------------ஜெயஸ்ரீ ஷங்கர்.

நன்றி: ஜெயஸ்ரீ ஷங்கர் அம்மா.......


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நவீன சிலப்பதிகாரம்...........

இப்போதைக்கு
படம் தான்...
ஏதோ நாளில்
நவீன சிலப்பதிகாரம்
ஆரம்பம்......
என்னிலிருந்து 
என்றென்று தெரியாது...
ஆனால்...வரவேண்டும்
அதற்கு ஓர் வரமும் 
வேண்டும்....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நல்ல கவிதை...........

நல்ல கவிதை
என்றமைவது
படிப்போரை
திரும்ப
திரும்ப
படிக்கச்
செய்வதே !!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நட்பு ( தேடி வரும் தென்றல்.....)

நட்பு ( தேடி வரும் தென்றல்.....)

காகிதக் கவிதைகளில்
கப்பல் பயணம்...
என் நட்புக்களின்
மன நதியினிலே
மகிழ்ச்சி... 
இறக்குமதி...
....
திரும்பி வந்த கப்பலில்
தான் எத்தனை எத்தனை
சுகமான பகிர்வின்
சுவடுகள்.....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

ஏங்கும் கீதம்...

நம்முள்ளே நம்முள்ளே
ஏங்கும் கீதம்...

வெற்றிடம் நோக்கிய வெறுக்கும்
வேள்விப் பார்வை....

களைத்தாலும் கலையாது
ஆளும் உயிர்...

தோல்வினை தாங்கும் ஊஞ்சல்
ஆட்டம்...

நமக்குள்ளே...நம்மை தாங்கும்
ஆணிவேர்.....

வெற்றிக்குச் சொந்தமாகும்
ஊற்றுச் சுரங்கம்....

எல்லையில்லா...வழிகளைக்
காட்டிடும் ஒளிக் கீற்று...

...........................................
........................................


நம்மை நமக்கே காட்டிடும்
கண்ணாடி....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

சில வார்த்தைகள்.....

சில வார்த்தைள்..
சிக்கலை..
துவக்கும்...
சில வார்த்தைள்..
தீர்க்கும்...

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

..............................................(சில பார்வைகளில்.........)

சில பார்வைகளில்
பேச்சின் துவக்கம்...

சில பேச்சுகளில்
நட்பின் துவக்கம்...

சில நட்புக்களில்
உணர்வின் துவக்கம்...

சில உணர்வுகளில்
உறவின் துவக்கம்...

சில உறவுகளில்..
சிக்கலின் துவக்கம்..

சில சிக்கல்களில்
சிந்தனை துவக்கம்..

சில சிந்தனைகளில்...
கவிதைகள் துவக்கம்...

சில கவிதைகளில்
பார்வைகள் துவக்கம்....

..............................................(சில பார்வைகளில்.........)


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

இந்த செல்லும்...

செல்லும் 
இடமெல்லாம்
இந்த செல்லும்...
செல்லமாய்
சிணுங்கினால்
காதருகில்..
கிசுகிசுப்பாய்....
சிரிப்புணவு.....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

என்றென்றும் நட்புடன்

இன்னோரு ஜென்மம்னு
இருந்தா..அப்போது
பார்ப்போம்.....

போய்வா...பெண்ணே
போய்வா

நான் உயிரோடு
வாழனும்....

இன்னும் உயிரோடு
வாழனும்....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

தோழா.....

உள்ளூரில்
உங்களை வைத்தே
உலக நாடுகள்
தொழில் நடத்துகிறதே?

தோழா.....
உனக்கு கல்வி தந்த
இந்த நாட்டிற்கு
உன் நன்றிக்கடன் என்ன?

தமிழும் தெரியாமல்
ஆங்கிலமும் தெரியாமல்
அவன் மொழியில்
நம் ஆட்களை அதட்டி
வேலை வாங்கும்
நிலையேன்?

உனக்குள் ஏன் வெறி
வரவில்லை?
ஆங்கிலேயனை 
வெளியேற்றிய
தலைவர்கள்...

இன்று பார்க்கையில்
கண்கள் குளமாகும்
செய்ததும் செத்ததும்
அனைத்தும் வீண்னென்று......


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

பெண்

பெண்
அழகாவதும்
அழுக்காவதும்
ஆணாலே
ஆணுக்காகவே!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

-----ஒரு பெண்ணின் ஊமைக்குரல்...

"என் நண்பனாகவே
நீ இன்று
வாழ்கிறாய்
உண்மையில்
இன்று வரையிலும்
நான்
உனக்குத் தோழியாகவே
நடித்துக் கொண்டிருக்கிறேன்
என் காதலை மறைத்து! "

-----ஒரு பெண்ணின் ஊமைக்குரல்...

புதுக்கவிதை ஆய்விலிருந்து...


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

வாழ்த்த.....

தினம் தினம்
வாழ்கிறேன்

வாழ்த்த.....

தினம் தினம்
தேடுகிறேன்
நட்புக்களை


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

புதுக்கவிதை

புதுக்கவிதை

இவை 
புதுப்பூக்கள்
காலம் இவற்றை
அடையாளங் காணும்
எதுகைகளும் மோனைகளும்
ஒதுங்கியிருந்தால் போதும்

நன்றி: எம்.ஏ. இளஞ்செல்வன், மலேசியா


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

முடிவில்லா முடிவுகள்

முடிவில்லா முடிவுகள்

ஒரு பயணத்தில்
துவங்கும் 
சினேகம்

ஒரு பார்வையில்
துவங்கும்
சினேகம்

ஒரு வார்த்தையில் 
துவங்கும்
சினேகம்

ஒரு சினேகத்தில்
துவங்கும்
சினேகம்

ஒரு துக்கத்தில்
துவங்கும்
சினேகம்

ஒரு தூக்கத்தில்
துவங்கும்
சினேகம்

..............

.............

.............

ஒரு மயானத்தில்
துவங்கும்
சினேகம்

மறுபடியும்
துவங்க.......வழியுண்டா?


"அந்த" ............இடத்தில்

நம்மைச்
சார்ந்தவர்கள்
"அந்த" ............இடத்தில்
அமர்ந்தால்
ஆணாதிக்கமும்
பெண்ணாதிக்கமும்
தெரியாது
நமக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நட்பும் உறவும்...

எதையும்
கொடுக்கும்
கெடுக்கும்
சக்தி மிக்கவை
நட்பும்
உறவும்...


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

இந்த அலைகள்!!!!!!!!!!!!!!!

அமைதியான
கடலுக்கு
ஆட்டம் போடும்
பிள்ளைகள்
ஓடி ஆடி
விளையாடும்
இந்த அலைகள்!!!!!!!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

கவிஞர் நா.காமராசன்

கவிஞர் நா.காமராசன்

தன் கால்களில் 
ரத்தம் கசியக் கசிய
பழைய முட்பாதைகளில் 
முன்னேறி
முதலில் புதுக்கவிதை
உலகுக்கு புதுப்பாதை 
அமைத்தவர் 

நா.காமராசன் தான் 
என்பதை மூர்ச்சை 
அடைந்தவன்கூட 
மறந்து விடக்கூடாது

---- நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

விதை...கவிதை...கதை

விதை...கவிதை...கதை

முதல் பார்வையில்
என் ஈர மனதில்
விதையானாள்....

முதல் பேச்சால்
சிரித்து...சிரித்து
என்னுள்ளே
கவிதையானாள்....

முதன் முதலாய்
காதல் ஓர் மாயை
தவிர்த்திடுங்கள்

என்று....
நெடுந்தீவில்
கதையானாள்.....


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

இயற்கை.....


இயற்கை.....

உனக்கும் எனக்குமான
பார்வை பகிர்ந்த இடமிது

பார்வையாலே பேசும்
நீ......... தான் நிரந்தர நட்பு !!!!!
-- 


என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

முதியோர் தம்பதியின் காதல்

முதியோர் தம்பதியின் காதல்

காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி

நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்

புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்

காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது

நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...

.........................................

ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!

நன்றி: என் தேடலுக்கு...


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

நிஜங்களின் அழுகைகள்

சில....
நிஜங்களின்
அழுகைகள்
பொய்யர்களின்
கண்களில்
தெரிவதில்லை!!!!!!!!!


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

முரண்

முரண்


நாம்.........................

இருக்கும் பொழுதும்

இல்லாத பொழுதும்

பேசும் பேச்சுகள்.....

முரணாய் அமையும்

சரியா?.........................


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

Tuesday, September 20, 2011

கை விரல்களின் காதலி

கணினிக்கு பிறகு நம் விரல்களை நேசிக்கும் உபகரணம் தான் இது

Sunday, August 21, 2011

இப்பல்லாம் ஏன் வருவதேயில்லை




என் நிலை யாருக்கும் வரக்கூடாதுப்பா

ஏன்?

வலைப்பக்கம் வரலைன்னு..என்னோட வலைத்தளம்...கோபப்படுகின்றது..

என்ன செய்ய?... நேரம்..கிடைக்கல..அதான் வரல..

சரி என்னா மேட்டரு?

நான் என்ன சொல்ல?  அதான் நாடே...சொல்லுதே?

நம்ம புது காந்தி உண்ணாவிரதம், லாரிங்க பந்த், புது தலைமைச்செயலகத்தில் மருத்துவமனையாம்... ஒன்னா ரெண்டா... எழுத..

சரி சினிமாவுக்கு போனிங்களா?

யாரு கிட்டே..என்னா பேச்சு பேசறே?.... என்னிக்கு நான் சினிமாவில் நடிப்பேனோ..அன்னிக்கு தான் சினிமாவை தியேட்டர்ல போயி பார்ப்பேன்..

அதுவரைக்கும்?

அதான் பிட்டு பிட்டா...டிவியில காட்டுறாங்களே..அது போதாதா?

இந்த வயசுல..சினிமாவில..நடிக்க முடியுமா?

இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன்... இன்னிக்கு என்னைய வைச்சி யாராவது சினிமா எடுத்து காட்டி பேரு வாங்கட்டும் பார்க்கலாம்.. அப்பால..ஒத்த ரூபா வாங்காம..நான் நடிச்சி காட்டுகிறேன்...

ஒரு ரகசியம் சொல்லட்டுமா? ஒரு பத்து பேரு என்னோட வரட்டும்...ஒத்த ரூபா செலவு இல்லாம..படம் எடுத்து கோடிக்கணக்குல..பணம் சம்பாத்திக்க  வழியை சொல்றேன்....


இதனால்...சொல்லப்படுவது...என்னவென்றால்.... யாரெல்லாம் சினிமாவில சாதிக்கனும்னு நினைக்கின்றீர்களோ... அவங்கெல்லாம்...வாங்கோ..வாங்கோ...


Saturday, July 16, 2011

அந்த நாள் ஞாபகம்

இயக்குனர் திரு.பி.வாசு & திரு.சந்தானபாரதி..

Wednesday, April 13, 2011

Forthcoming IPO Muthoot Finance Ltd (18-Apr to 21-Apr )


Muthoot Finance Ltd

(Opens On 18-April-11    Closes On 21-April-11)
     
Issue Price Rs.160.00



for more detailed info on this ipo
CLICK HERE

Note: We request you to add our email id helpdesk@calloptionputoption.com 
to your contacts list to effect priority delivery by your email service provider.


www.calloptionputoption.com
email   helpdesk@calloptionputoption.com
phone  09 88 77 66 55 4
Option Masters, Navi Mumbai Kharghar

 

if you do not wish to receive any more email alerts from us then click Unsubscribe me from this list


Thursday, April 07, 2011

டி.கே.சந்திரசேகர் - மனித வளம் ஆலோசகர்


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் எனக்கு ஆங்கில ஆசிரியராக இரண்டு வருடங்கள் 1984 முதல் 1986 வரை பாடம் எடுத்தவர்.

வகுப்பினுள் நுழையும்பொழுதே.. அனைவரையும் சிரிப்புடன் பார்க்க வைக்கும் சக்தி படைத்தவர்.. பாடம் நடத்தும் விதமும்... மனதில் பதிய வைக்கும் விதமும்.. எல்லா மாணவர்களையும் மகிழ வைத்தது உண்மை..

ஜேசிஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்... இன்று கலைஞர் டிவியில்..மனிதவளம் குறித்து அற்புதமாக பேசி வருகின்றார்...

அன்று மாணவர்களை..பாடம் நடத்தி படிக்க வைத்தவர்..இன்று  கலைஞர் டிவியில்..பார்க்கும் மக்களையும் மனிதவளம் குறித்து பேசிமனதில் அழகாக பதிய வைக்கின்றார்..

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்..சிந்தனையின் வெளிப்பாடு... இன்று...மக்களை..அடைய வைக்கின்றாரே...இதுவே..ஒரு மிகப்பெரிய வெற்றி...

வாழ்த்துக்கள்... டி.கே.எஸ் சார்...

ரப்பர் பூ (ரா.இளங்கோவன்)
சென்னை

Tuesday, March 29, 2011

எவன்டா அது என்னோட போஸ்டரை கிழிச்சது?

எலெக்சன்ல நிக்கிற நம்ம ஆளை..வரவேற்க போஸ்டர் போட்டேன் தான்..பக்கத்தில அவர் போட்டோ இல்லைன்னு இப்படியா போஸ்டர கிழிக்கிறது?....

இந்த தாத்தா யாரென்று தெரிகின்றதா?

அட நாம தான் இந்த தாத்தா வேஷத்தில..இருக்கோம்...

வெளிநாட்டில் நம்ம போட்டோப்பா...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..இங்க பாத்திங்களா... வெளிநாட்டில..நம்ம போட்டோவை ஒட்டி வச்சிருக்காங்க...

நம்ம நாட்டில..இல்ல..நம்ம தெருவுல..ஒரு போட்டோ ஒட்ட வழியிருக்கா?

திருமதி செல்வம்.... திருட்டு விசிடி கிடைக்குமா?

தினம் ராத்திரி எட்டு மணி ஆச்சின்னா... எல்லா வீட்டிலேயும் போய் பாருங்க.... எழவு விழுந்த வீட்ல அழற மாதிரி அழுதிட்டு இருப்பாங்க நம்ம ஆளுங்க..
 
என்னா கதை..இது... நீயா நானான்னு சும்மா... எபிசொடுக்கு எபிசொடுக்கு...பார்க்கிற..மக்களை..அப்படியே..பிழிஞ்சி எடுத்திடுராங்கப்பா..
 
ஒரு நல்ல கதைய...தைரியமா...காமெடியா..கொடுக்க தெரியாத..இவங்கெல்லாம்.. எதுக்கு சீரியல் எடுக்கணும்?
 
வேவு பார்க்கிறது, போட்டு கொடுக்கிறது, மருமகனை அடிச்சி தொலைக்கிறது, மருமகளை..வீட்டை வீட்டு ஓட்டுவது,பொண்ணுகளை..மயக்குகிறது, புருசனை மிரட்டுவது, தூங்கும்பொழுது கைநாட்டு பத்திரத்தில ஒட்டறது.....ச்சே....என்னாத்தை சிந்திக்கிறாங்க... இந்த இயக்குனர்கள்...
 
 
THIRUMATHI SELVAM, DEVADASI, SETHU FAME ACTRESS ABITHA PHOTO
நான் ஒன்று கேட்கிறேன்..இந்த சீரியலை...எடுக்கிற தயாரிப்பாளரே..இல்ல டைரக்டரோ.. இல்ல இதில..நடிக்கிறவங்களோ..தினம் பார்க்கிறாங்களா?
 
அப்படி அவர்கள் பார்த்து இருந்தா..இது மாதிரியெல்லாம்..சிந்திக்க முடியுமா?
 
சில நேரங்களில்...இந்த மாதிரி சீரியல பார்க்கும்பொழுது...வர கோவத்தில..எதிர்ல....இருக்கிறவங்க கிட்ட தான் காண்பிக்க முடிகிறது...
 
அந்த ராஜசேகர்..கேரக்டரும்...அந்த ஆளு சிரிக்கிறதும்.. சே...எரிச்சலா வருது..
 
 
 
 
இதோ..இவரோட..கதாபாத்திரம்
 
1. மகா..அமைதி
2. மகா..முரடன்
 
ஒன்னு இந்த மாதிரி...இல்ல..அந்த மாதிரி..
 
இப்ப ஜெயில்ல...அழுவற..மாதிரி..கேரக்டர்...
 
அப்பா புண்ணியன்வான்களே... சீக்கிரம் கதைய முடிச்சிடுங்க....இல்ல...எவனா ஒருவன்..உங்க சீரியல..அப்படியே..திருட்டி சிடியா..போட்டு வித்திடுவான்.
 
 

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Sunday, March 27, 2011

கடலுக்கு ஓர் திலகம்

இயற்கை
கடலுக்கே
திலகமிட்டதோ!!!!!!!!!!!

மாதா பிதா குரு தெய்வம்

Click to show "Abdul Kalam" result 1

ஒரு பள்ளியின் தலைமையாசிரியரே...மாணவர்கள்...லீவு போட்டு கோவிலுக்கு போய்விட்டனர் என்பதற்காக எண்ணெயில் ஊறவைத்த பிரம்பால் அடித்தாராம்... இது இன்றைய நிலை....
 
ஆனால்....அன்றே.... ஒரு நல்ல ஆசிரியரால்...ஒரு இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இவர் வருவார் என அடையாளம் காண்பிக்கப்படலாயிற்று....
அதற்கும் முன்னர்.... ஒரு ஆசிரியரே...இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக... வந்தவர்..அவரின் பிறந்த நாளை..ஆசிரியர்..தினமா..கொண்டாடப்படுகின்றது...
 
இப்படி ஆசிரியர்களையும் தலைமையாசிரியர்களையும்... மாதா பிதாவிற்கு அடுத்த தெய்வமாக..பார்க்கப்படும் நமக்கு...
 
இப்படி படிக்க வந்த மாணவர்களை..பிரம்பால்..அடிப்பது...மாணவர்களுக்கு மட்டுமல்ல...இந்த செய்தி கேள்விபட்ட அத்தனை..அன்பர்களுக்குமே...வேதனைபட நேர்ந்திருக்கும்..
 
மாணவர்களை...இப்படி அடித்து தான்... வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என்றால்...அவர்களை..ஏன்..பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும்?... ஏதாவது அடியாட்களிடம் அனுப்பி நன்றாக மாணவர்களை...அடிக்கச்சொல்லலாமே...
 
ஆசிரியர்களே...மாணவர்களை..ஒருபோதும் அடிக்காதீர்கள்...  அன்பாக..சொல்லுங்கள்... அன்பிற்கு தான் அதிக சக்தி..
 
வாங்கும் அடிகள்..அந்த தருணங்களில்...வலிக்கும்...அதன் சுவடுகள்...இருந்துக்கொண்டேயிருக்கும்..
 
அன்பால்..சொல்லுகையில்.. வலியில்லாமல்.. மணவர்கள்..உணர்கையில்..அதன் ஆக்கச்சக்தி அதிகளவில்..இருக்கும்..
--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Saturday, March 26, 2011

மெரினா பீச்சில ரப்பர் பூ...


எண்ணமும் இயக்கமும் : ரப்பர் பூ

கேமராமேன் : பிரிதீவ் ராஜ்

ரப்பர் பூ (ரா.இளங்கோவன்) வரும் வரை அமைதியாக அலைகளை பார்த்து இரசியுங்கள்....

Friday, March 25, 2011

மூன்று வேடங்களில்...நம்ம பதினாறு வயதினிலே பரட்டை..

 
இது அப்பா கேரக்டர்.. ஜோடியா நடிக்க தமிழ்நாட்டுல நடிகைகளுக்கு பஞ்சம் அதனால்..ஹேமாமாலிணி.. அப்பா பரட்டை கூட ஆட்டம் போடறாங்க... இவருக்கு இரண்டு பிள்ளைங்க.. இரண்டு பெரும் விளையாட்டு பசங்க...அப்படி ஒரு ரொமாண்டிக் கதாநாயகர்கள்..
 
முதல் பையன் எப்ப பாரு கம்ப்யூட்டரே..கதி என்று இருக்கின்ற சாப்ட்வேர் இஞ்சினியர்.. மாச சம்பளமே..கோடியை தாண்டிடும்... தினமும்..மாலை ஆரு மணிக்கு ஆபிஸ் விட்டதும்.. இன்னிக்கு தேதியில யாரு 2 பேரு புக் பண்ணியிருக்காங்களோ..அவங்களோட. கார்ல .டேட்டிங்..  போகும்பொழுது ஒருத்தர் கூட பேசிகிட்டே போவாரு..அப்படியே  ரிடர்ன் ஆகும்பொழுது அடுத்த பார்ட்டி கூட பேசிகிட்டே வருவாரு, ரொம்ப ரொம்ப ஜாலியான ஆளு...ஒரு தடவை பஒரு பார்ட்டி கிட்டே பேசிட்டார்னா..கழுத்துக்கு பின்னாடி ஒரு சின்ன பச்சை குத்திட்டார்னா..அதுக்கப்புறம் அந்த பார்ட்டி இவர் எதிர்ல வரவே வராது.. 60 வயது வரைக்கும் வாழ தேவையான பனத்தை ஒரே நாள்ல வந்திடும்னா பாருங்க...  ஆனா பாருங்க அப்பா இவருக்கு தீபிகா படுகோனை..ஜோடியா போட்டுட்டார்..
 

 
இது ரெண்டாவது பையன்... இவரும் கொஞ்சம் பக்திமான்..எப்பொழுது பார்த்தாலும் கோயில், யாத்திரைன்னு...போயிட்டு இருப்பார்.. அப்பா சம்பாதித்து கொடுத்த பணத்தில.. அமோக வாழ்க்கை வாழும் மனிதர்.. ஜோடியாக இலியானா... ஆமா..கோயிலுக்குள்ளாற போகிற வரைக்கும் இலியானா இடுப்பினை பிடித்தே ஆட்டம் போட்டு வரும் இளம் காளை.. இந்தியாவில் இருக்கிற எல்லா சாமியார்களின் பெயர்களையும்...அவர்களின் அந்தரங்க நெம்பர்கள்.. அவர்களை பற்றிய எல்லாவிதமான ரகசியங்கள்..இவரிடம் இருக்கும்.
 
இந்த இரண்டு பிள்ளைகளில் யார் அடுத்த தமிழக முதல்வர் என்பதே...மூலக்கதை.. எப்படியெல்லாம்.. ஆட்டம் ஆடி.. மக்களை நம்ப வைத்து.. கோடிகளில் பறந்து வாழப்போவது தான் இந்த படத்தின் கதை...
 
ஆக இந்த படத்தில் மொத்தம் 18 பாடல்கள்..அப்பா..பிளாஷ்பேக்கில் ஒரு 6 பாடல்கள், முதல் பிள்ளைக்கு 6 பாடல்கள்..அடுத்து இரண்டாவது பிள்ளைக்கு 6 பாடல்கள்.. இந்த 18 பாடல்களும் புது பாடல்கள் அல்ல,.. பதினாறு வயதினிலே..பரட்டை ஏற்கனவே..நடித்து..ரொம்ப ரொம்ப ஹிட் ஆன..பாடல்களை..ஓடவிட்டு...மூன்று ஜோடிகளையும் ஆடவிடுகின்றார்..இயக்குனர்..
 
 
நடிகர் & நடிகைகளின் சம்பளத்திலேயே.. 100 படங்களை..எடுத்துவிடலாம்னு...புதுசா வந்திருக்கும் கிராமத்து இயக்குனர்கள்..சொல்லிக்கொண்டு உள்ளனர்..
 

---
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Tuesday, March 22, 2011

வாங்க...வாங்க... சிரிக்கும் பத்மாவை...பாருங்க....மக்களே...

ஏம்மா...பத்மா....நீங்க...எப்படி...அத்திபூக்கள்...சீரியல்ல.... அழுதுகிட்டே...இருக்கீங்க....

அந்த..குழந்தைய..வேற...அப்படி இறுக்கிகிட்டே..இருக்கீங்க..
 
இந்த சீரியல்..முடியறதுக்குள்ளாற...ஒரு வாட்டியாவது..இந்த படத்தில..சிரிக்கிற
 
மாதிரி...சிரிங்கம்மா   பத்மா..........
 

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

Monday, March 21, 2011

இதோ...தயாராயிட்டேன்........... ரப்பர் பூ............

Vadivelu

என்ன செய்ய...நீ... வந்தே  ஆகனும்னு..ஆளு...மேல..ஆளு..விட்டு..கூப்டுகினே..இருந்தாங்க.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஒரு மனுசனுக்கு... வாழ... வழி .இருக்கும்பொழுது...நீங்கள்..எல்லாம்..இப்படி தான்..டா..வாழனும்னு..என்னைய..மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு..எழுதி வைச்சிட்டானுங்க...
அப்பு... பேட்டி எடுத்தது..போதும்..போ......

Vadivelu

நான்..வந்துட்டேன்.... இனி...எவன் வருவான்...பார்க்கிறேன்....
 
ச்சும்மா..அக்கடான்னு...நடிச்சிகிட்டு...இருந்தேன்... வரீயா....இல்ல..ஆள..வைச்சி..கடத்தட்டுமான்னு...கேட்டாங்கப்பு....   நீ..இப்படி..தான்..பேசனும்னு...எழுதி தந்துட்டாங்க  அப்பு....
 
அவங்களுக்காக...நான்..பேசினாத் தான்..உண்டு...இல்ல...ஃபேஸ்.... கிழிஞ்சிடும்  போலிருக்கே.....
 
 
 
ஏய்...விஜய்...நீ..கலைப்படாதே..நான்..உம்பக்கம்...எலெக்ஷன்..முடியறவரைக்கும்..வரமாட்டேன்..... ரொம்ப கும்பிடாதே.... இப்ப...நானும் கும்பிடத் தான்..போயிக்கினு..இருக்கேன்...

 

Kavalan Movie

 
விஜய் :...யோவ்...உனக்கு..எங்கயா...கும்பிட..தெரியும்...அதான்...நானே..உனக்கு..கும்பிட்டு..காமிச்சேன்...ஆனா...மவனே...தப்பி தவறி...கூட... நண்பன்...ஸ்பாட்  பக்கம்..வந்திடாதே...ஆமா... வடிவேலுண்ணா...பத்திரமா..போயிட்டு வாங்க..........
 
 
 
 
 
 
--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 


 

Sunday, March 20, 2011

சோளக்களி வித் சோனாக்ஸி


ரப்பர் பூ :  வாங்க வாங்க...சோனாக்ஸி... எப்படி இருக்கீங்க?
 
சோனாக்ஸி :  வணக்கம் ரப்பர் பூ... நீங்க எப்படி இருக்கீங்க?
 
ரப்பர் பூ : எனக்கென்ன... பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் என் தாய் தமிழ்நாடு அல்லவா?...மிக மிக நல்லா இருக்கேன்.. ஆமா..நீங்க....எங்க கமல் கூட நடிப்பதாக அறிந்தேன்...
 
சோனாக்ஸி :.. ஆமாம்...கொஞ்சம் திருத்தம் உங்க கமல் இல்ல...நம்ம கமல்... ஹி இஸ் வெரி வெரி ஜீனியஸ்... ஸோ..க்யூட்...ஸோ...ஸ்மார்ட்... ஐ யம் வெரி ஹாப்பி டு வொர்க் வித் ஹிம்
 
ரப்பர் பூ : சரி விடுங்க.. ஏதோ..எங்க கமல்னு..சொன்னதுக்கு..இவ்ளோ..ஆங்கிலம்..எதற்கு?... ஆமா..நீங்க  சோளக்களி... தினமும் சாப்பிடுவதாக... கேள்விபட்டேன்... எப்படி ஒரு நாளைக்கு..எத்தனை முறை சாப்பிடுவீங்க?
 
 
 
சோனாக்ஸி : ஹாக்ட்சுவல்லி... ஸாரி... எனக்கு கமல்..சார்..கூட... பழக்கம் ஏற்பட்ட பிறகே... டெய்லி..சோளக்களி..சாப்பிடுகிறேன்... கமல் சார்..தான் எனக்கு..சோளக்களி...சாப்பிடனும்னு சொல்லி அட்வைஸ்..செய்தார்... டூ யு நோ தி சீக்ரெட் ஆப் சோளக்களி?
 
ரப்பர் பூ : சோனா... நான்..சின்ன வயசில... டவுசர்..போட்டுகிட்டு ..படிக்க  போகும்பொழுது...சோளச்செடிகளையும்...சோளகதிர்களையும்..பார்த்திருக்கேன்... சாப்பிட...ரொம்ப...டேஸ்டா கூட..இருக்கும்...சோளப்பொறி கூட..நல்லா இருக்கும்...
 
சோனாக்ஸி :..கரெக்ட்... கமல்...சார்... தான்..எனக்கு... சோளக்களி..சாப்பிட்டால்... ரொம்ப இளமையா..இருக்கலாம்னு..சொன்னார்.... யு..நோ.. ஐ..யம்..லுக்கிங்..வெரி..யங்?.. தேங்க்ஸ்...டு  கமல்..
 
ரப்பர் பூ :... சோனா... இந்த சோளக்களி... தினமும்..சாப்பிட்டா... யாருக்கெல்லாம்... ரொம்ப..உதவியா..இருக்கும்?
 
 
 
 
சோனாக்ஸி : ஸி...ரப்பர் பூ... இப்ப கமல்..சாருக்கு.. ஹபவ்  50 ஆயிடுச்சி இல்லையா... அவர்..தினமும்... சோளக்களி...சாப்பிடறதால... ரொம்ப..யங்கா..இருக்காரில்லையா.. அதைப்போல...ஹபவ்..50 ஸ்...யாராக..இருந்தாலும்..இல்ல..ஹபவ்..40ஸ்..யாராக...இருந்தாலும்...சோளக்களி..சாப்பிடலாம்... நோ...பிராப்ளம்..
 
ரப்பர் பூ :... அப்ப எங்க..தமிழ் பீல்ட்ல..இருக்கிற..அம்மா...பாட்டி..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க...எல்லாம்..சாப்பிட்டா...பார்க்க...ஒரு 20ல்..இருந்து..30க்குள்..இருக்கிற மாதிரி தெரிவாங்களா?
 
சோனாக்ஸி :.. யு ஆர்..கரெக்ட்... பட்...யு டோன்ட்...ஸே..டு...எனிபடி... பிகாஸ்...இட்..மே...அபக்ட்...டு அஸ்...
 
ரப்பர் பூ :... ஸாரி...யூ ஆர்..லேட்...சோனா... இது லைவ்... இண்டர்வியூ... இப்பவே..எங்க..தமிழ்நாட்டு... அம்மாஸ்...பாட்டிஸ்..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க..சாப்பிட..ஆரம்பிச்சி..இருப்பாங்க... நான் நினைக்கிறேன்... எங்க..தமிழ்நாட்டு..ஈரோஸ்... இனி...வடநாட்டு பக்கம் வரமாட்டாங்க....  இப்ப அப்படியே... நாட்டுல..என்ன..நடக்குதுன்னு...டிவியில..பார்க்கலாமா?
 
சோனாக்ஸி :. வாட் யு ஸே?
 
 
ராதிகா :... தேங்க்ஸ்..டு..ரப்பர் பூ..&..சோனாக்ஸி... ஏன்னா... ஒரு 10..இல்ல 5 வருசமா... அக்கா.. அம்மா..கேரக்டர்..ரோல்ல..தான்..வரவேண்டிய..சூழ்நிலைக்கு...நானோ..இல்ல..என்  வயதில்..உள்ளவர்களோ...இப்ப..இந்த..பேட்டிய பார்த்த பிறகு..எங்களுக்கும்.. ஒரு நம்பிக்கை..வந்திடுச்சி இனி..நாங்களும்..ஈரோயினா..நடிக்கலாம்...
 
 
ராதா :  ஆமாம்...வாட்..ராதிகா..சொன்னாங்களோ..அது 100%..கரெக்ட்... இனி..நாங்களும்..இன்னும் ஒரு 10 வருசம்..ஈரோயின்ஸா..இருக்க..வாய்ப்பினை.. எங்களுக்கு தெரிவித்த..சோனாக்ஸி...மற்றும்..ரப்பர் பூ...இருவருக்கும்..தேங்க்ஸ்...
 
 
அம்பிகா :  ரப்பர் பூ...மற்றும்...சோனாக்ஸி..... தேங்க்ஸ்...டு போத் ஆப்..யூ...
 
 
சோனாக்ஸி :... வாட்...ரப்பர்..பூ... வாட்..இஸ்..திஸ்.... ஐ யம் கோயிங்...அவுட்..
 
 

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை