உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, October 02, 2011

தோழா.....

உள்ளூரில்
உங்களை வைத்தே
உலக நாடுகள்
தொழில் நடத்துகிறதே?

தோழா.....
உனக்கு கல்வி தந்த
இந்த நாட்டிற்கு
உன் நன்றிக்கடன் என்ன?

தமிழும் தெரியாமல்
ஆங்கிலமும் தெரியாமல்
அவன் மொழியில்
நம் ஆட்களை அதட்டி
வேலை வாங்கும்
நிலையேன்?

உனக்குள் ஏன் வெறி
வரவில்லை?
ஆங்கிலேயனை 
வெளியேற்றிய
தலைவர்கள்...

இன்று பார்க்கையில்
கண்கள் குளமாகும்
செய்ததும் செத்ததும்
அனைத்தும் வீண்னென்று......


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

No comments: