தன் கால்களில்
ரத்தம் கசியக் கசிய
பழைய முட்பாதைகளில்
முன்னேறி
முதலில் புதுக்கவிதை
உலகுக்கு புதுப்பாதை
அமைத்தவர்
நா.காமராசன் தான்
என்பதை மூர்ச்சை
அடைந்தவன்கூட
மறந்து விடக்கூடாது
---- நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
Focus to Solutions...Not to Problems.....
Discussion is always better than Argument....
No comments:
Post a Comment