உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, October 02, 2011

அக்னிக்குஞ்சுகள்..!

அக்னிக்குஞ்சுகள்..!

மௌனம்...
காத்தது 
விதைகள்...!
------------------------------------------------
உனக்குள்ளும் 
ஒரு ஒளி...
பிரபஞ்சம்..
-------------------------------------------------
உலகம்..
வெளிவரத் துடிக்கும்
விதைக்குள்ளே..!
---------------------------------------------
சக்தியின்
ஆச்சரியக்குறி...!!
பிரபஞ்சம்..
-----------------------------------------------
இல்லாமல் போகலாம்
ஒருநாள் என்னைப்போல்
பூமியும்..!
----------------------------------------------
அடர்காட்டை...
சாம்பல் மேடாக்கி
அழகு பார்த்தது..
காட்டுத்தீ...
------------------------------------------------
--------------ஜெயஸ்ரீ ஷங்கர்.

நன்றி: ஜெயஸ்ரீ ஷங்கர் அம்மா.......


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
Focus to Solutions...Not to Problems.....

Discussion is always better than Argument....

No comments: