அதிகாலை நடைபயிற்சியும்
அளவான உணவும்
குறைவான பேச்சும் - நம்
ஆயுளைக் கூட்டும்!
இயல்பான நடத்தையும்
இசைவான நட்பும்
உதவும் குணமும் - நம்
உணர்வை வெளிப்படுத்தும்!
சிரிக்கும் மனமும்
சிந்திக்கும் அறிவும்
செழிப்பான வாழ்வும் - நம்
இதயத்தை இதமாக்கும்!
.....
அன்புடன் இளங்கோ, சென்னை
1 comment:
அன்பின் இளங்கோ
வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்படஹிப் பற்றிய அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா
Post a Comment