இன்று
விவாகங்கள்
நடப்பது
தள்ளிப்போய்...
.
.
.
விவாகரத்துக்கள்... தான்
நெருங்கிவிடத்
துவங்கிவிட்டது
அனேக தம்பதிகளிடம்.....
வேதனையான வேதங்கள்
மழலைகளிடம்
போதிக்கப்படுகின்றன!
மனித முகங்களில்...
மனிதம்....
இல்லா மனங்களில்...
விவாகரத்து
வெற்றியே கொடுத்தாலும்...
வேதனை தான்!....
அன்புடன் இளங்கோ
1 comment:
விவாக ரத்துகள் - இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்ட அவல நிலை ... என்ன செய்வது .... மனிதம் மறைகிறது - காலம் மாறும் - கவலைகள் குறையும்
Post a Comment