உங்களைப் போன்றவன் தான் நானும்
உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
Tuesday, January 18, 2011
பாலாஜி
பாண்டியிலிருந்து பாய்ந்த அம்பு தான் இந்த பாலாஜி
அரும்பு மீசையில் அழகாய் தமிழ் பேசும் மனிதர்
பேச்சிலே இனிமையும் பழகுவதில் பணிவையும் கொண்டவர்.
இயக்குனர் திரு.கே.எஸ். ரவிகுமார் பாடசாலையில் பயின்ற மாணவர்.
வெள்ளித்திரையே வரவேற்க ஆவலாய் இருக்கின்றது...
முன்னால் குடியரசுத் தலைவர்.. உயர்திரு. எ.பி.ஜெ. அப்துல் கலாமிடம் வாழ்த்துக்கள் பெற்ற மனிதரை என் நண்பனாக நான் அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாராயோ தோழா வாராயோ தோழா..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment