உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, January 07, 2011

சிவாஜி ராவ் - ரஜினிகாந்த்



இந்திய திரைப்பட உலகில் கொடிகட்டி பறக்கும் மனிதர்... தனது ஸ்டைலான ஆக்கத்தின் மூலம்..ரசிகர்களை.. ஈர்த்த மனிதர்...

முயற்சி திருவினையாக்கும் என்பதை உலகிற்கு தெரிய வைத்தவர்... ஆன்மீகம், அமைதி, இவரிடத்தில் இருப்பதால்..

இரசிகர்களின் இதயத்திலும் இருக்கின்றார்..

பார்த்து பேச விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்.

No comments: