உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, January 07, 2011

ஆண்பாவம்

ஆண்பாவம் திரைப்படம் வெளியான காலத்தில், படத்தினை பார்த்து இயக்குனர் திரு.பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்... அடுத்த வாரத்தில்..அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வந்தது அதில் அவருடைய அழகான புகைப்படமும் இருந்தது... 1985ல் அது ஒரு பொக்கிஷம் எனக்கு.

No comments: