ஒரு வருடம் கழித்து தாய் வீட்டில் தனித்திருக்கேன்...
தடவி தடவி பார்த்து தயக்கத்தினை தவிர்க்கின்றேன்......
வந்தவரும் யாரோ...போனவரும் யாரோ.....
வற்றிய சிந்தனையை...வளமாக்க வந்துள்ளேன்.....
வருவாயோ தோழா.... வசந்தம் தேடி....
வந்த பின்னே வசந்தத்தை கொஞ்சம் கொட்டியும் போயேன் தோழி....
No comments:
Post a Comment