உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, October 12, 2012

மகிழ்வான பொழுதில்



மகிழ்வே தேடிவரும்...பூக்களை பார்க்கையில்

பூக்கள் தரும் புன்னகை



இயற்கை போதும் இலவச ஊக்கத்திற்கு
 
இசை ஒன்று போதும் இன்னல்கள் அகல.....
 
பூக்கள் போதும் புன்னகை தவழ....

ஒரு வருசம் .... ஓடிப்போச்சே....

 
 
ஒரு வருடம் கழித்து தாய் வீட்டில் தனித்திருக்கேன்...
 
தடவி தடவி பார்த்து தயக்கத்தினை தவிர்க்கின்றேன்......
 
வந்தவரும் யாரோ...போனவரும் யாரோ.....
 
வற்றிய சிந்தனையை...வளமாக்க வந்துள்ளேன்.....
 
வருவாயோ தோழா.... வசந்தம் தேடி....
 
வந்த பின்னே வசந்தத்தை கொஞ்சம் கொட்டியும் போயேன் தோழி....