சினிமா எடுப்பவர்களுக்கும் அதை பார்ப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
சினிமா எடுப்பவர்கள் எத்தனையோ கோடிகளை போட்டு படம் எடுத்து, அதற்கேற்ற சம்பளம் பட்டுவாடா செய்து... திரையரங்குகளில் வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்போமா லாபம் வருமா என்று வேர்த்து அலையும்பொழுது.... ஒரு நூறோ / இரண்டு நூறோ கொடுத்து படத்தை பார்த்துவிட்டு .... ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட் என்ன?
சூப்பரோ சூப்பர்...
கலக்கிட்டாங்க...
ஒரு தடவை பார்க்கலாம்
ஏதோ நன்றாக இருக்கிறது
மொக்கை / டப்பா..
வேஸ்ட் / ஏமாத்திட்டாங்க...
அவ்வளவு ஒன்னும் ஓடலை...
ஆக
சினிமாவை நம்பி மக்கள்!!!!!!!!!!!!!!!!!!
மக்களை நம்பி சினிமா...!!!!!!!!!!!!!!!!!!!
இதற்கிடையே..
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், இசை, பாட்டு, நடனம், எடிட்டிங், திரும்பவும் சினிமா பீல்டா... இல்லை... கிராமமா?..
நடுத்தெருவில் இருப்பவனை நாட்டுக்கே தலைவனாக்குவதும் மக்கள் தான்..
நாட்டுக்கே தலைவனாக இருப்பவனை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவதும் மக்கள் தான்...
ச்சே ... ச்சே...
என்ன சினிமா உலகமோ / உலக சினிமாவோ....
நமக்கென்ன இன்று ஓர் பதிவு போட்டாச்சி... கமெண்ட் வந்தா... படிச்சவங்க இருக்காங்கன்னு எடுத்துக்குவோம்..இல்லைனா படிச்சவங்க யாரும் இல்லைனு எடுத்துக்குவோம்...

No comments:
Post a Comment