உங்களைப் போன்றவன் தான் நானும்
உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
Monday, February 21, 2011
Sunday, February 20, 2011
விரும்புகிறேன் டு கந்தசாமி..
இன்று 20-02-2011 எதேச்சையாக ராஜ் டிவியில்.. என் நண்பன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படம் பார்த்தேன்.. இதே படத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் பார்த்தும் மகிழ்ந்தேன்.. வாழ்த்துக்கள் சுசிகணேசன்...
அடுத்த 10 ஆண்டுகளில்.. நிறைய சாமார்த்தியங்கள் வளர்ந்துள்ள என் நண்பன் சுசிகணேசனை பார்த்து மகிழ்ந்து வருகின்றேன்...
ஆனால் கந்தசாமி படம் பார்த்ததும்.. சுசிகணேசனின் திறமைகள்... ரொம்ப அட்வான்ஸா வளர்ந்துள்ளது... கந்தசாமி படம் பார்க்கும்பொழுது ஒரு சில காட்சிகள் எனக்கு புரியவேயில்லை...
காரணம்: நான் இன்னும் ஓர் சாதாரண ரசிகனாத் தான் இருக்கின்றேன்.. நண்பன் சுசிகணேசன்... உலகம் முழுதும் பார்க்கக்கூடிய மாபெரும் இயக்குனராக மாறியுள்ளார்..
இன்னும் இன்னும் வளர்ந்து...படிக்கும்பொழுது பழகிய என்னை மாதிரியான நட்புக்களையும் பார்த்து கொஞ்சம் மனதையும் இலேசாக்கிக்கொள்ள வேண்டுகின்றேன்..

Sunday, February 13, 2011
சினிமா - சினிமா
சினிமா எடுப்பவர்களுக்கும் அதை பார்ப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
சினிமா எடுப்பவர்கள் எத்தனையோ கோடிகளை போட்டு படம் எடுத்து, அதற்கேற்ற சம்பளம் பட்டுவாடா செய்து... திரையரங்குகளில் வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்போமா லாபம் வருமா என்று வேர்த்து அலையும்பொழுது.... ஒரு நூறோ / இரண்டு நூறோ கொடுத்து படத்தை பார்த்துவிட்டு .... ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட் என்ன?
சூப்பரோ சூப்பர்...
கலக்கிட்டாங்க...
ஒரு தடவை பார்க்கலாம்
ஏதோ நன்றாக இருக்கிறது
மொக்கை / டப்பா..
வேஸ்ட் / ஏமாத்திட்டாங்க...
அவ்வளவு ஒன்னும் ஓடலை...
ஆக
சினிமாவை நம்பி மக்கள்!!!!!!!!!!!!!!!!!!
மக்களை நம்பி சினிமா...!!!!!!!!!!!!!!!!!!!
இதற்கிடையே..
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், இசை, பாட்டு, நடனம், எடிட்டிங், திரும்பவும் சினிமா பீல்டா... இல்லை... கிராமமா?..
நடுத்தெருவில் இருப்பவனை நாட்டுக்கே தலைவனாக்குவதும் மக்கள் தான்..
நாட்டுக்கே தலைவனாக இருப்பவனை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவதும் மக்கள் தான்...
ச்சே ... ச்சே...
என்ன சினிமா உலகமோ / உலக சினிமாவோ....
நமக்கென்ன இன்று ஓர் பதிவு போட்டாச்சி... கமெண்ட் வந்தா... படிச்சவங்க இருக்காங்கன்னு எடுத்துக்குவோம்..இல்லைனா படிச்சவங்க யாரும் இல்லைனு எடுத்துக்குவோம்...

Subscribe to:
Comments (Atom)