உங்களைப் போன்றவன் தான் நானும்
உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
Wednesday, December 22, 2010
Sunday, August 22, 2010
சாயி நீயே என் துணை

குருவருளும் திருவருளும்
என்னுள் கலந்திடச் செய்வாய்
உன் அருள் மழையில்
என்னை நனைத்திடுவாய்
செப்பிடு நாமம் சாயி என்றிட
சென்றது வினைகள் யாவும்
சாயியே நீயே தோன்றுக என்னுள்
என்னுள் கலந்திடச் செய்வாய்
உன் அருள் மழையில்
என்னை நனைத்திடுவாய்
செப்பிடு நாமம் சாயி என்றிட
சென்றது வினைகள் யாவும்
சாயியே நீயே தோன்றுக என்னுள்
நித்தம் சுவாஹா
Subscribe to:
Comments (Atom)
