என் நிலை யாருக்கும் வரக்கூடாதுப்பா
ஏன்?
வலைப்பக்கம் வரலைன்னு..என்னோட வலைத்தளம்...கோபப்படுகின்றது..
என்ன செய்ய?... நேரம்..கிடைக்கல..அதான் வரல..
சரி என்னா மேட்டரு?
நான் என்ன சொல்ல? அதான் நாடே...சொல்லுதே?
நம்ம புது காந்தி உண்ணாவிரதம், லாரிங்க பந்த், புது தலைமைச்செயலகத்தில் மருத்துவமனையாம்... ஒன்னா ரெண்டா... எழுத..
சரி சினிமாவுக்கு போனிங்களா?
யாரு கிட்டே..என்னா பேச்சு பேசறே?.... என்னிக்கு நான் சினிமாவில் நடிப்பேனோ..அன்னிக்கு தான் சினிமாவை தியேட்டர்ல போயி பார்ப்பேன்..
அதுவரைக்கும்?
அதான் பிட்டு பிட்டா...டிவியில காட்டுறாங்களே..அது போதாதா?
இந்த வயசுல..சினிமாவில..நடிக்க முடியுமா?
இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன்... இன்னிக்கு என்னைய வைச்சி யாராவது சினிமா எடுத்து காட்டி பேரு வாங்கட்டும் பார்க்கலாம்.. அப்பால..ஒத்த ரூபா வாங்காம..நான் நடிச்சி காட்டுகிறேன்...
ஒரு ரகசியம் சொல்லட்டுமா? ஒரு பத்து பேரு என்னோட வரட்டும்...ஒத்த ரூபா செலவு இல்லாம..படம் எடுத்து கோடிக்கணக்குல..பணம் சம்பாத்திக்க வழியை சொல்றேன்....
இதனால்...சொல்லப்படுவது...என்னவென்றால்.... யாரெல்லாம் சினிமாவில சாதிக்கனும்னு நினைக்கின்றீர்களோ... அவங்கெல்லாம்...வாங்கோ..வாங்கோ...
